A.K.M. Ramzy / 2020 நவம்பர் 03 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புது டில்லி:
இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தாவூதி போரா பிரிவினர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளனர்.
தாவூதி போரா பிரிவின் ஆன்மிகத் தலைவரான முபதல் சைபுதீனின் புதல்வரான ஷாஸதா ஹுசைன் புர்ஹனுதீன் உள்ளிட்ட மூவர் பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியுள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஷாஸதா ஹுசைன் புர்ஹனுதீ னுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. தாவூதி போரா பிரிவினர் மேற்கொண்டு வரும் சமூக நல நடவடிக் கைகள் குறித்து அவர் எடுத்துரைத்தார்' என்று குறிப்பிட் டுள்ளார்.
இந்தச் சந்திப்பு தொடர்பான படத்தையும் பிரதமர் மோடி டுவிட் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago