2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் மரணம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 24 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா, நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்ததாக துபேலியாவின் சகோதரி உமா துபேலியா-மெஸ்திரி தெரிவித்துள்ளார்

இவர், ஊடகங்களில், குறிப்பாக வீடியோ கிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞராகக் காலத்தைக் கழித்தார்.

டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் குடியேற்றத்தில் மகாத்மாவால் தொடங்கப்பட்ட பணிகளைத் தொடர காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு உதவுவதில் மிகவும் தீவிரமாக இருந்தார்.

 

      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .