2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

மாணவிக்கு முத்தம் கொடுத்த அதிபர்: வீடியோ எடுத்த மாணவர்கள்

Freelancer   / 2022 ஜனவரி 29 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகா மாநிலத்தின் மைசூரிலுள்ள பாடசாலையொன்றில் அதிபர் ஒருவர் மாணவிக்கு முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை பாடசாலை மாணவர்கள் ஜன்னலின் வழியே ஒளிந்திருந்து வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோ வைரலான நிலையில் அதிபர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .