Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 20 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரள மாநிலம் மலப்புரம் காளிகாவ் நகரில் நடைபெற்ற காற்பந்து போட்டியின் போது மரக்கட்டைகளால் ஆன இருக்கைகள் திடீரென சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன் தினம் இரவு(18) இடம்பெற்ற இவ்விபத்தில் மைதானத்தில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் எனவும் அவர்களில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago