2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ராகுல் உள்ளிட்ட 5 தலைவர்களின் டிவிட்டர் முடக்கம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

  

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி உள்ளிட்ட 5 முக்கிய தலைவர்களின் டிவிட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.கள், செய்தி தொடர்பாளர் உள்பட 5,000 பேரின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்து 50,000 டிவிட்டர் கணக்குகளை முடக்கியுள்ளதாக காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு தலைவர் ரோகன் குப்தா புகார் தெரித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .