2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

ரூபாய் தாளில் சுவாமி வேண்டும்

Editorial   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ரூபாய் தாளில் பிள்ளையார் மற்றும் வரலட்சுமி படத்தை அச்சிட வேண்டுமென புதுடெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூபாய் நோட்டுகளில் இலட்சுமி, விநாயகர் படங்கள் இருந்தால் பொருளாதார வளர்ச்சி முன்னேறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X