2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

விவசாயிகளுக்கு ஆதரவு; திருச்சியில் போராட்டம்

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 திருச்சி;

3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சியில் இன்று 3ஆவது நாளாக விவசாய சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தொடர் காத்திருப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .