2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

வைரலாகும் 90‘S கிட்ஸ் திருமணப் பதாகை

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 15 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில் இம் மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு  வாக்காளர்களைக் கவரும் விதமாக வேட்பாளர்கள் வினோதமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்” அரசியல்வாதிகளே வாயைப் பிளக்கும் வகையில்”உள்ளாட்சியோ, ஊராட்சியோ இங்க இல்லை எங்கேயும் எங்க ஆட்சிதான்” என்ற வாசகத்துடன்  பரமக்குடியில் இளைஞர்கள் சிலர், தமது நண்பரின் திருமணத்துக்காக வைத்த திருமணப் பதாகையொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

குறித்த பதாகையில்  “அமெரிக்க ஜனாதிபதி, ஜேர்மனி ஜனாதிபதி, பிரித்தானியப் பிரதமர், மற்றும் கனடாப் பிரதமர் ஆகியோரின்  புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் ” அதில் ”எங்களின் அன்பான அழைப்பை ஏற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு நன்றி”  எனத் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X