Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 27, திங்கட்கிழமை
Mayu / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், சிகிச்சையில் குணமடைந்து 9 பேர் வடு திரும்பியுள்ள நிலையில், மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
3 hours ago
3 hours ago