2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

ஹத்ராசில் 8 வாகனங்கள் மோதல்; இருவர் பலி

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 09 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹத்ராஸ்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவு சாலையில் இன்று காலை 7.15 மணியளவில் 7 முதல் 8 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாகின. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 

பலர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அதிக அடர்பனியால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதுபற்றி ஹத்ராஸ் பொலிஸ் குழுத் தலைமையிலான பொலிஸார்   விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .