A.P.Mathan / 2011 ஜனவரி 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (04.01.2011)
மேடம்
செயல்களில் தவறுகள் ஏற்படுதல், செலவுகள் சற்று அதிகரிக்கும், திருட்டுக்களினால் மனபயம் ஏற்படுதல்.
அஸ்வினி: விரயம்
பரணி: அவதானம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி
இடபம்
பெண்களை அனுசரித்து செயல்படுவது நன்மைக்கே, ஆச்சரியமான பொருள் காணல், அதிக பேச்சுக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
கிருத்திகை 2, 3, 4: சுபம்
ரோகிணி: நாவடக்கம்
மிருகசீரிடம் 1, 2: சஞ்சலம்
மிதுனம்
புதிய பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம், சுகமான உணவு உண்ணல், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: அதிர்ஷ்டம்
புனர்பூசம்: ஆரோக்கியம்
கடகம்
பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், அன்றாட வேலைத் திட்டங்களை முயற்சியுடன் செய்தல்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: மனநிறைவு
ஆயில்யம்: லாபம்
சிம்மம்
வரவுக்கு மீறிய செலவுகளை மேற்கொள்ளல், மனஅழுத்தங்கள் ஏற்படும், நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்துவதால் வெற்றி.
மகம்: சிக்கனம்
பூரம்: உயர்வு
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு
கன்னி
பெண்களின் உதவிகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமூகமான முறையில் செயல்படவும், நீண்ட நாள் எதிர்பார்த்த நட்பு கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: நன்மை
அஸ்தம்: ஆதரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
துலாம்
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம், பெண்களின் அக்கறை அதிகரித்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உதவி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: அவதானம்
விருட்சிகம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், பெரியார்களின் புத்திமதிகள் நம்பிக்கை தரும், நவீன வேலைத் திட்டங்களை செயல்படுத்தல்
விசாகம் 4: வழிநடத்தல்
அனுசம்: சேமிப்பு
கேட்டை: விடாமுயற்சி
தனுசு
மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், செலவுகள் சற்று அதிகரிக்கும், சில புதிய காரியங்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
மூலம்: பின்னடைவு
பூராடம்: செலவு
உத்திராடம் 1ஆம் பாதம்: மனகுழப்பம்
மகரம்
அறுசுவையான உணவுகளை உண்ணலாம், மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும், புதிய தகவல் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4: நற்செய்தி
திருவோணம்: பொறுமை
அவிட்டம் 1, 2: ஆகாரம்
கும்பம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், அன்மீக யாத்திரைகளினால் நன்மைகள் ஏற்படும், மனதில் சஞ்சலங்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: அனுகூலம்
சதயம்: ஆர்வம்
பூரட்டாதி 1, 2, 3: சங்கடம்
மீனம்
ஆஜீரண உணவினால் நலன் பாதிப்பு ஏற்படுதல், தனலாபம் ஏற்படும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பூரட்டாதி 4: அதிர்ஷ்டம்
உத்திரட்டாதி: அனுகிரகம்
ரேவதி: நோய்கள்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .