Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (08.10.2010)
பெரியார்களின் அன்பும் பாசமும் நம்பிக்கை தரும், பணபுழக்கம், உடல் நலிவு.
அஸ்வினி: நன்மை
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
கடின உழைப்பினால் முன்னேற்றம், பிறர் உபகாரம் நாடுதல், மனசங்கடங்கள்.
கிருத்திகை 2, 3, 4: திருப்தியின்மை
ரோகிணி: முயற்சி
மிருகசீரிடம் 1, 2: மனம்தளர்வு
தெய்வீக சிந்தனைகள் மனநிம்மதி தரும், விசித்திரமான பொருள் தென்படுதல், தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: புது விழிப்புணர்வு
புனர்பூசம்: இறைசிந்தனை
விநோதங்களுக்கு அதிக செலவு செய்தல், திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேருதல், வியாபாரம் முன்னேற்றம் காணல்.
புனர்பூசம்: உயர்ச்சி
பூசம்: லாபம்
ஆயில்யம்: வீண்விரயம்
மகான்களின் நிறைவான அனுகிரகம், பணவரவுகள் அதிகரித்தல், தேக ஆரோக்கியம் பாதித்தல்.
மகம்: நம்பிக்கை
பூரம்: நலன்கேடு
உத்திரம் 1ஆம் பாதம்: சந்தோஷம்
புண்ணிய வழிபாடுகள் செய்ய வாய்ப்புக்கள் கிடைத்தல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, நிம்மதியான உறக்கம்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: அன்யோன்யம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செயல்கள்
பெண்களுடன் அனாவசிய வாக்குவாதங்கள், மற்றவர்களின் பிரச்சினையால் சங்கடங்கள், குலதெய்வ வழிபாடுகள் மனஅமைதி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விவாதம்
சுவாதி: நிம்மதி
விசாகம் 1, 2, 3: சிக்கல்கள்
வியாபாரம் விருத்திபெற புதிய முயற்சிகளை கையாளுதல், சந்தோஷமான செய்திகள் கிடைக்க பெறும், தனபெருக்கம்.
விசாகம் 4: வரவு
அனுசம்: நற்செய்தி
கேட்டை: புதிய செயல்கள்
எதிரிகளுடன் வீண் பிரச்சினைகள், மனஅழுத்தங்கள், பெரியார்களின் சலுகை கிடைக்கும்.
மூலம்: மனகஷ்டம்
பூராடம்: ஆலோசனை
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை, நன்மை பயக்கும் செயல்கள் செய்ய வழிகிடைத்தல், தூய ஆடை அணிதல்.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப ஒற்றுமை
திருவோணம்: தெய்வ நம்பிக்கை
அவிட்டம் 1, 2: புத்துணர்வு
உடல் உபாதைகள் வந்து நீங்கும், கடின பேச்சுவார்த்தைகள் உருவாகுதல், புதுமையான பொருள் காணல்.
அவிட்டம் 3, 4: மனகசப்பு
சதயம்: வாக்குவாதம்
பூரட்டாதி 1, 2, 3: ஆச்சரியம்
தனபெருக்கம், பொன் - பொருள் சேருதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
பூரட்டாதி 4: அன்யோன்யம்
உத்திரட்டாதி: பொருள் சேர்க்கை
ரேவதி: அதிர்ஷ்டம்
10 minute ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
4 hours ago
6 hours ago