2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (20.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (20.10.2010)
 


இடம் பெயர்வுகள் ஏற்படுதல், பயணங்கள் செல்ல வழி கிடைத்தல், மகான்களின் ஆசிகளை பெற வாய்ப்பு கிடைத்தல்.
அஸ்வினி: புதிய வழி
பரணி: இடமாற்றம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: அனுகிரகம்
 
 


வரவுக்கு மீறிய செலவுகள், தீயவர்களின் சகவாசங்களினால் துன்பம், அதிக அலைச்சல்.
கிருத்திகை 2, 3, 4: விரயம்
ரோகிணி: கஷ்டம்
மிருகசீரிடம் 1, 2: தீய நண்பர்கள்
 
 


குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும், அரசாங்கத்தினால் புதிய வழி கிடைத்தல், நல்லுறக்கம் இனிதே கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: நிம்மதி
திருவாதிரை: குடும்ப மகிழ்ச்சி
புனர்பூசம்: மனநிறைவு

 


சிக்கல்களிருந்து விலகி நிற்பது நல்லது, குலதெய்வ வழிபாடுகள் மனஅமைதி தரும், காணாமல்போன பொருள் கிடைத்தல்.
புனர்பூசம்: தெயவீக சிந்தனை
பூசம்: நன்மை
ஆயில்யம்: அனுகூலம்

 


விநோதங்கள் விபரீதங்களை ஏற்படுத்தாத வண்ணம் செயற்படவும், புதிய வேலை திட்டங்களை நடைமுறைபடுத்தல், சுவையான ஆகாரம் கிடைத்தல்.
மகம்: மனஅமைதி
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: புதிய திட்டங்கள்

 


எதிர்பார்த்த லாபம் கிடைத்தல், முயற்ச்சிகள் வெற்றியை தரும், பெரிய மனிதர்களின் வழி காட்டல் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: ஆறுதல்
அஸ்தம்: முன்னேற்றம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்

 


பகைவர்களினால் சில சிரமங்கள் எற்படலாம், சிறப்பான செயல்களினால் வெற்றியடையலாம், மனபதற்றம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சோர்வு
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: துன்பம்

 


தொழிலில் மந்தநிலை ஏற்படுதல், தேகசுகம் பாதிப்படைதல், தீய நட்புக்களின் பழக்கங்களினால் சங்கடங்கள் ஏற்படும்.
விசாகம் 4: தோல்வி
அனுசம்: சிரமம்
கேட்டை: நலன் கேடு

 


இடமாற்றங்கள் ஏற்படும், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்தல், இசையில் அதிக நேரத்தை செலவிடுதல்.
மூலம்: ஆர்வம்
பூராடம்: குடும்ப ஒற்றுமை
உத்திராடம் 1ஆம் பாதம்: மாற்றங்கள்

 


பணநெருக்கடி ஏற்படுதல், உஷ்ண சம்பதமான உபாதைகள், மன அழுத்தங்கள்.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்  
திருவோணம்: தாமதம்
அவிட்டம் 1, 2: மனபயம்

 


குடும்பத்தில் விருந்தினர்களின் வருகை, தூய்மையான ஆடைகளை அணிதல், அரச சலுகைகள் கிடைத்தல்.
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: நலம்

 


புண்ணிய பூஜைகள் வாழ்க்கையை மேம்படுத்தும், ஆச்சரியமான பொருட்கள் காணல், மனதை காயப்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்கவும்.
பூரட்டாதி 4: விசித்திரம்
உத்திரட்டாதி: வாக்குவாதம்  
ரேவதி: வழிபாடுகள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X