2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (26.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 25 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (26.08.2010)




வெளி பிரயாணத்தால் லாபம், பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை, புதிய முயற்சி.
அஸ்வினி: நன்மைகள்
பரணி: வசதிகளால் நன்மைகள்     
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
 

 


சாப்பாட்டில் வெறுப்பு, இதனால் உடல் நலம் பாதிப்பு. வேண்டாத பேச்சால் மனஸ்தாபம்.
கிருத்திகை 2, 3, 4: வீண் செலவு
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: நன்மைகள்
 

 


அரச ஊழியரால் ஆதாயம், சகோதரன்- சகோதரிகளின் வருகையினால் மகிழ்ச்சி, நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல்.
மிருகசீரிடம் 2, 3:  பெண்களினால் சந்தோஷம்
திருவாதிரை:  வசதிகளால் நன்மைகள்
புனர்பூசம்: உறவினர் அந்யோன்யம்
 

 


புண்ணிய செய்திகள் கேட்பதனால் மனம் அமைதி, தொலைந்த பொருள் கிடைத்தல், மற்றவர்களால் பிரச்சினை- துன்பம்
புனர்பூசம்:  சண்டை
பூசம்: சுகம் இன்பம்
ஆயில்யம்: தெய்வீக வழிபாடுகளினால் நன்மைகள்
 


பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, பிரயாணம் செல்லுவதால் லாபம், புதிய முயற்சி.
மகம்:  செலவு
பூரம்:  சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
 

 


பெரியோர்களின் சந்திப்பு, பகைவர்களுடன் பிரச்சினை, மனதுக்கு பயம்.
உத்திரம் 2, 3, 4:  துன்பம்
அஸ்தம்:  உறவினர் அந்யோன்யம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நன்மைகள்
 

 


தூய்மையான ஆடை அணிதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல், தனலாபம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பெண்களின் சந்தோஷம்    
சுவாதி: சந்தோஷம்
விசாகம் 1, 2, 3:  தனலாபம்
 

 


விசித்திரமான- ஆச்சரியமான பொருள் காணல், மனதால் குழப்பம், துன்பம்,  புண்ணிய செய்திகள் கேட்பதனால் மனம் அமைதி.
விசாகம் 4:  மனதால் கஷ்டம்
அனுசம்:  சுகம் இன்பம்
கேட்டை: செலவு
 

 


பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் கவனம் தேவை, புதிய முயற்சி  சுவையான உணவு உண்ணுதல்.
மூலம்: இன்பம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்
 

 


மனதுக்கு பயம், அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை,  முயற்சிகளால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: துன்பம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2:  நன்மைகள்
 

 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி கிடைத்தல், உற்சாகம், காரியத்தில் வெற்றி.
அவிட்டம் 3, 4: நன்மைகள்
சதயம்: வசதிகளால் நன்மைகள்
பூரட்டாதி 1, 2, 3:  குடும்பம் மகிழ்ச்சி
 

 


புண்ணிய செய்திகள் கேட்பதனால் மனம் அமைதி, கடினமான பேச்சுவார்த்தை ஏற்படுதல், மனதால் குழப்பம், துக்கம்.
பூரட்டாதி 4: சந்தோஷம்
உத்திரட்டாதி:  சுகம் இன்பம்
ரேவதி:  மனகுழப்பம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X