2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (28.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.12.2010)


மேடம்
பணம் சம்பாதிப்பதில் அதிக கண்ணோட்டம் தேவை, பிறரின் உதவிகள் கிடைத்தல், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
அஸ்வினி: சலுகை
பரணி: ஊக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகயீனம்


இடபம்
அரசாங்க ஊழியர்களின் உதவி கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணிதல், குடும்ப உறவினர்களின் ஆதரவு அதிகரித்தல்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: வாய்ப்பு
மிருகசீரிடம் 1, 2: ஆதாயம்


மிதுனம்
அழகிய ஆடை - உபகரணங்கள் சேருதல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், இன்பகரமான செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: பொருள் வரவு
புனர்பூசம்: நட்பு


கடகம்
புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், பகைவர்களின் செயல்கள் மனபயத்தை ஏற்படுத்தும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படுதல்.
புனர்பூசம்: சிக்கல்
பூசம்: தாமதம்
ஆயில்யம்: போட்டி



சிம்மம்
புண்ணிய செயல்களில் ஈடுபடுவதால் மனஅமைதி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகையினால் மகிழ்ச்சி, தனவரவு ஏற்படும்.
மகம்: அனுகூலம்
பூரம்: லாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: சந்தோஷம்


கன்னி  
தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், பிறர் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும்.
உத்திரம் 2, 3, 4: சுபம்
அஸ்தம்: சஞ்சலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்



துலாம்
அழகிய ஆடை - ஆபரணங்கள் சேருதல், வியாபாரத்தில் புதிய தொடர்புகளினால் லாபம், புதிய நட்புக்களின் அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நட்பு
சுவாதி: அதிர்ஷ்டம்
விசாகம் 1, 2, 3: வாய்ப்பு



விருட்சிகம்
சரும உபாதைகள் வந்து நீங்கும்;, திருடர்களிடம் அவதானம் தேவை, தீயவர்களின் சகவாசங்களினால் கஷ்டம்.
விசாகம் 4: தேகசுகம்
அனுசம்: கவனம்
கேட்டை: துன்பம்



தனுசு
அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும்.
மூலம்: நன்மை
பூராடம்: உதவி
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஅமைதி



மகரம்
ஆன்மீக தியானங்களில் அதிக நாட்டம் காட்டுதல், அழகிய ஆச்சரிய பொருள் காணல், மனதில் சிறு குழப்பம்.
உத்திராடம் 2, 3, 4: சோர்வு
திருவோணம்: விசித்திரம்
அவிட்டம் 1, 2: வழிபாடுகள்



கும்பம்
மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும், வியாபாரத்தில் சிறப்பான நுட்பங்களை கையாளுதல், குடும்பத்தில் சுபவிசேஷங்கள் நடைபெறும்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: தகவல்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்



மீனம்
புதிய முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், சாப்பாட்டில் வெறுப்பு தன்மை, அதிக பேச்சுக்கள் மனகஷ்டத்தை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: வெறுப்பு
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: சங்கடம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .