A.P.Mathan / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (29.12.2010)
மேடம்
பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் தேவை, நீண்ட தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும், பிறரின் சலுகை நாடுதல்.
அஸ்வினி: நற்செய்தி
பரணி: ஊக்கம்
கிருத்திகை 1ஆம் பாதம்: எதிர்பார்ப்பு
இடபம்
குடும்பத்தாருடன் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுதல், தனவரவு ஏற்படும், அரசாங்க ஊழியர்களின் சலுகைகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: சேமிப்பு
ரோகிணி: இறைசிந்தனை
மிருகசீரிடம் 1, 2: அரச உதவி
மிதுனம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சியை தரும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆதரவு
திருவாதிரை: நட்பு
புனர்பூசம்: ஆகாரம்
கடகம்
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, மனதில் சோர்வு.
புனர்பூசம்: கவனம்
பூசம்: ஆற்றல்
ஆயில்யம்: சுபம்
சிம்மம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், பணநெருக்கடி ஏற்படுதல், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும்.
மகம்: நஷ்டம்
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: நோய்கள்
கன்னி
சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும், தேவையற்ற வாய் வார்த்தைகளினால் மனஸ்தாபம், மனதில் சஞ்சலங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: கலக்கம்
அஸ்தம்: விவாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: விரயம்
துலாம்
குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படும், நவீன சாதனைகளை மேம்படுத்துவதால் வெற்றி, அதிகாரிகளின் மறைமுக போட்டிகள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உயர்வு
சுவாதி: பகை
விசாகம் 1, 2, 3: குடும்ப மகிழ்ச்சி
விருட்சிகம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும்.
விசாகம் 4: ஆகாரம்
அனுசம்: ஆசிர்வாதம்
கேட்டை: நன்மை
தனுசு
பணம் சேமிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும், புதிய செய்திகள் மகிழ்ச்சியை தரும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும்.
மூலம்: குழப்பம்
பூராடம்: தகவல்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஊக்கம்
மகரம்
திருட்டுக்களினால் மனபயம் ஏற்படும், வியாபார திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், அஜீரண சம்பந்தமான நோய்கள் ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: கலக்கம்
திருவோணம்: பின்னடைவு
அவிட்டம் 1, 2: சுகயீனம்
கும்பம்
நண்பர்கள் விட்டுக்கொடுத்து செயல்படுதல், வெளிதேசங்களிருந்து செய்தி கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் உபசரிப்பு அதிகரித்தல்.
அவிட்டம் 3, 4: ஒற்றுமை
சதயம்: சலுகை
பூரட்டாதி 1, 2, 3: சந்தோஷம்
மீனம்
உல்லாச பயணங்கள் செல்ல கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, சாதுக்களின் அனுகிரம் கிடைத்தல்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: குதூகலம்
ரேவதி: அவதானம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .