2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

இன்றைய பலன்கள் (30.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (30.12.2010)

மேடம்
வேலை திட்டங்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும், பகைவர்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், வரவுக்கு மீறிய செலவு.
அஸ்வினி: சேமிப்பு குறைதல்
பரணி: பொறுமை    
கிருத்திகை 1ஆம் பாதம்: உழைப்பு


இடபம்
பெரியார்களின் அன்பும் ஆதரவு நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், புதிய திட்டங்கள் மேன்மை பெறும்.
கிருத்திகை 2, 3, 4: வழிநடத்தல்
ரோகிணி: புதியவழி
மிருகசீரிடம் 1, 2: லாபம்


மிதுனம்
தூய்மையான ஆடைகளை அணிதல், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், நன்மை பயக்கும் செயல்களை செய்தல்.
மிருகசீரிடம் 2, 3: மனநிம்மதி
திருவாதிரை: புண்ணிய காரியம்
புனர்பூசம்: சுபம்


கடகம்
உயர் அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயல்படவும், குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் காணப்படும், நட்பு வட்டம் விரிவடைதல்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம்: நாவடக்கம்
ஆயில்யம்: ஒத்துழைப்பு



சிம்மம்
பகைவர்களினால் பிரச்சனைகள் தேடி வருதல், உடல் நலன் பாதிப்படைதல், சிலரின் பேச்சுக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
மகம்: வாக்குவாதம்
பூரம்: துன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தேகசுகம்



கன்னி  
எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும், அதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படுதல்.
உத்திரம் 2, 3, 4: சிக்கல்
அஸ்தம்: கலக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிதானம்



துலாம்
புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளுதல், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அவதானம்  
சுவாதி: பயம்
விசாகம் 1, 2, 3: தோல்வி



விருட்சிகம்
தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும், கடின வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல், பெண்களின் உதவிகள் மகிழ்ச்சி தரும்.
விசாகம் 4: திட்டங்கள்
அனுசம்: உபகாரம்
கேட்டை: நற்செய்தி



தனுசு
தொழில் ஸ்தானத்தில் சிக்கல்கள் ஏற்படும், துஷ்ட நட்பினால் மனஸ்தாபம், அனாவசிய வாக்குவாதங்கள் உருவாகுதல்.
மூலம்: சஞ்சலம்
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: பொறுமை



மகரம்
பணநெருக்கடி ஏற்படும், பிறர் மூலம் உதவிகள் கிடைக்கும், ஒவ்வாத உணவினால் உடல் நலன் பாதிப்படைதல்.
உத்திராடம் 2, 3, 4: தேகசுகம்
திருவோணம்: நஷ்டம்
அவிட்டம் 1, 2: உதவி


கும்பம்
ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது, பகைவர்களுடன் வீண் விதண்டாவாதம் ஏற்படுதல், பொருள் திருட்டுக்கள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: பயம்
சதயம்: வாக்குவாதம்
பூரட்டாதி 1, 2, 3: சேமிப்பு



மீனம்
நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைத்தல், புதிய செய்திகள் வந்து சேரும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: நட்பு
ரேவதி: ஆகாரம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .