A.P.Mathan / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (31.12.2010)
மேடம்
சில இடமாற்றங்கள் ஏற்படும், இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: அனுகிரகம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மாற்றம்
இடபம்
உண்ணும் உணவில் வெறுப்பு, புதிய முயற்சிகள் காலதாமதத்தை ஏற்படுத்தும், வியாபாரத்தில் மந்தநிலை தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4: சகிப்பு
ரோகிணி: கவலை
மிருகசீரிடம் 1, 2: தோல்வி
மிதுனம்
தனவரவு ஏற்படும், அன்றாட பணிகளை உற்சாகத்துடன் செயல்படுத்தல், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகையினால் குதூகலம்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: புத்துணர்ச்சி
புனர்பூசம்: அன்யோன்யம்
கடகம்
பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், காணாமல்போன பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளிருந்து விலகி செயல்படவும்.
புனர்பூசம்: பகை
பூசம்: சிக்கல்
ஆயில்யம்: நிம்மதியின்மை
சிம்மம்
பயணங்கள் செல்வதால் புதிய அனுபவம் கிடைக்கும், குடும்ப உறவினர்களின் ஆதரவு கிடைக்கும், சுவையான உணவு உண்ணலாம்.
மகம்: நன்மை
பூரம்: அனுகூலம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆகாரம்
கன்னி
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், உயர் உத்தியோகத்துருடன் நிதானமாக செயல்படவும்.
உத்திரம் 2, 3, 4: பொறுமை
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உபதேசம்
துலாம்
அரச வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: உதவி
சுவாதி: சந்தோஷம்
விசாகம் 1, 2, 3: மனநிறைவு
விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
விசாகம் 4: நாவடக்கம்
அனுசம்: ஆன்மீக சிந்தனை
கேட்டை: விசித்திரம்
தனுசு
புதிய வேலைத்திட்டங்களை கையாளுதல், சில இடமாற்றங்கள் ஏற்படும், தூரபிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
மூலம்: மாற்றங்கள்
பூராடம்: புதிய வழி
உத்திராடம் 1ஆம் பாதம்: அனுகூலம்
மகரம்
அதிகாரிகளுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், பணவரவு ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: தேகசுகம்
திருவோணம்: நிதானம்
அவிட்டம் 1, 2: லாபம்
கும்பம்
புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, திறமையான திட்டங்களை கையாளுதல்.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: அன்யோன்யம்
பூரட்டாதி 1, 2, 3: தியானங்கள்
மீனம்
பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் பகை, தொலைந்த பொருள் கிடைத்தல், எதிர்பாராத கருத்துவேற்றுமை ஏற்படுதல்.
பூரட்டாதி 4: வாக்குவாதம்
உத்திரட்டாதி: சஞ்சலம்
ரேவதி: கலக்கம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .