Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2023 மே 29 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
2,500 பட்டதாரி மாணவர்களுக்கு செல்வந்தர் ஒருவர் தலா 1000 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கிய சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில்அண்மையில் நடைபெற்ற மசாசூசெட்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பட்டமளிப்பு விழாவில், Granite Communications நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராபர்ட் ஹேல் பங்கேற்று, சிறப்புரையாற்றி பட்டம் பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
தொடர்ந்து, பட்டதாரி மாணவர்களுக்கு தலா 500 டொலர்கள் கொண்ட இரு உறைகளை பரிசாக வழங்கினார்.
அவற்றில் ஒன்றில் ‘கிப்ட்‘ என்றும், மற்றொன்றில் ‘Give ‘என்றும் எழுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago