2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

2 இஸ்‌ரேலியர்கள் சுட்டுக் கொலை

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனரொருவர், இரண்டு இஸ்‌ரேலியர்கள், மேற்குக் கரைக் குடியேற்றப் பகுதியிலுள்ள தொழிற்சாலை வலயத்தில் சுட்டுக் கொன்றார் என, இஸ்‌ரேலிய இராணுவம், நேற்று (08) தெரிவித்தது. இதன்போது, இன்னோர் இஸ்‌ரேலியர் காயமடைந்தார்.

குறித்த நபரும், அத்தொழிற்சாலை வலயத்தில் பணியாற்றியவர் எனத் இராணுவத்தினர் தெரிவித்ததோடு, அத்தாக்குதலை, “பயங்கரவாதத் தாக்குதல்” என, இராணுவப் பேச்சாளர் ஜொனதன் கொன்ரிகஸ் வர்ணித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X