2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

3 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

Editorial   / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஸா நிலப்பரப்பில், இஸ்‌ரேலால் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில், பலஸ்தீனச் சிறுவர்கள் மூவர் கொல்லப்பட்டனர் என, மருத்துவத் தகவல்கள் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில், 13 வயதுடைய இருவரும், 14 வயதுடைய ஒருவருமே கொல்லப்பட்டனர்.

எனினும், எல்லை வேலியைக் குண்டுவெடித்துத் தகர்ப்பதற்கு முயன்ற ஆயுததாரிகள் மீதே தாக்குதல் நடத்தியதாக, இஸ்‌ரேல் தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X