2026 மே 09, சனிக்கிழமை

dd

36 நாடுகளுக்கு ரஷ்யா கொடுத்துள்ள பதிலடி

Freelancer   / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

36 நாடுகளில் உள்ள விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது

இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், இத்தாலி மற்றும் கனடா உள்ளிட்ட 36 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

"ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய-பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களை" தன் வான்வெளியில் இருந்து தடை செய்வதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை அண்மையில் அறிவித்திருந்தது.

இதையடுத்து, பிரிட்டிஷ் விமான நிறுவனங்களை பழிவாங்கும் வகையில் இந்த தடையை அறிவிக்க ரஷ்யாவுக்கு தூண்டப்பட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .