Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன மண்டையோடானது, 5,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெற்றிகரமான காது சத்திரசிகிச்சையை வெளிப்படுத்தியுள்ளது.
அந்தவகையில், எப்போதாவது அறியப்பட்ட முதலாவது காதுச் சத்திரசிகிச்சை இதுவாகும். தவிர, குறித்த மண்டையோடை உடைய பெண் குறிப்பிட்ட காலத்துக்கு உயிர் வாழ்ந்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குறித்த மண்டையோடானது இரண்டு வெவ்வேறான சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முதலாவது காது சத்திரசிகிச்சை வலது காதில் இடம்பெற்றதுடன், அது தொற்றொன்றுக்கு சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த காது சத்திரசிகிச்சையானது இடது காதில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
49 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago