Freelancer / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனில் 5 வயது சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரிட்டன் சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையோரின் பட்டியலில், கொரோனா அதிகம் பாதிக்கும் அபாயம் நிறைந்த 5 - 11 வயது சிறார்களும் சோ்க்கப்பட்டுள்ளனா்.
சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பாற்றல் குறைபாடு, கற்றல் குறைபாடு போன்ற உடல்நலக் குறைபாடுகளை கொண்ட சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
இந்த அறிவிப்பின் மூலம், சுமாா் 5 லட்சம் சிறார்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் தகுதியை பெறுகின்றனா் என பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
3 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
09 May 2026