2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

9 மாதங்களில் 191 ட்ரோன்கள் ஊடுருவல்

Ilango Bharathy   / 2022 ஒக்டோபர் 16 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 9 மாதங்களில் 191 ட்ரோன்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாகவும், அதில் 7 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக ”பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக 171 ட்ரோன்களும், ஜம்மு செக்டார் வழியாக 20 ட்ரோன்களும் ஊடுருவியதாகவும், அதில் அமிர்தசரஸ், பெரோஸ்பூர், அபோகர் ஆகிய இடங்களில் 7 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும்”  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X