Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 மார்ச் 22 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘சர்வதேச ஊடகத்துறையின் ஜாம்பவான் என அழைக்கப்படும்‘ ஃபாக்ஸ் நியூஸின்( Fox news) ஸ்தாபகரான `ரூபெர்ட் முர்டாச்`(Rupert Murdoch) ,தனது 92 ஆவது வயதில் ஐந்தாவது முறையாகத் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பிரபல ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,” திருமணமாகி கணவரை இழந்த ‘ஆன்லெஸ்லி ஸ்மித்‘ என்ற பெண்ணுடன் தான் காதல் வயப்பட்டதாகவும், இது தனது கடைசி காதலாக இருக்கும் என்றும், வருகிற கோடைகாலத்தில் ஆன்லெஸ்லியை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 Jul 2025
14 Jul 2025