2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து; 4 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜூலை 04 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற வாகனமொன்று கடந்த 30 ஆம் திகதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண சோதனைச் சாவடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.

 இந்நிலையில் இவ்விபத்தில்  4 பேர் உயிரிழந்துள்ளனர்  என அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி  டெக்சாஸ் மாகாணத்தில் கனரக வாகனமொன்றில் மூச்சுத்திணறி உயிரிழந்த 53 அகதிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அமெரிக்காவுக்குள் நுழையும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .