2025 நவம்பர் 05, புதன்கிழமை

அகதிகளை பொலிஸார் தடுத்த நிலையில் மோதல்கள்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மசிடோனியாவுடனான கிரேக்க எல்லைக்கருகேயுள்ள எல்லைக் கடவையை அடைவதை வட ஐரோப்பாவுக்கு பயணப்பட எதிர்பார்க்கும் அகதிகள் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கற்களையும், போத்தல்களையும் அகதிகள் எறிந்த நிலையில், அவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை கிரேக்கப் பொலிஸார் நேற்று முன்தினம் மேற்கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X