2025 நவம்பர் 05, புதன்கிழமை

அகதிகளைக் கையாளுவதற்காக மேலதிக அதிகாரிகள்

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்க எல்லையில், ஐக்கிய அமெரிக்காவுக்கு நுழையும் சாதனை எண்ணிக்கையை அகதிக் குடும்பங்களை கையாளுவதற்தாக, துறைமுகங்களிலிருந்து எடுத்த ஏறத்தாழ 750 அதிகாரிகளை அங்கு ஐக்கிய அமெரிக்க சுங்க, எல்லைப் பாதுகாப்பு முகவரகம் பணிக்கமர்த்தியுள்ளதாக, குறித்த முகவரகத்தின் ஆணையாளர் கெவின் மக்அலீனன் தெரிவித்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X