2025 மே 15, வியாழக்கிழமை

அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

J.A. George   / 2023 ஜூன் 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் 4.5, 4.2, 4.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன. 

இந்நிலநடுக்கம் 48 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .