Freelancer / 2023 மார்ச் 06 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 5.07 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் நிலையம் அறிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கம் பெர்கா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து 208 கி.மீ தொலைவில் அதிர்ந்தது என்று earthquake.usgs.gov தெரிவித்துள்ளது.
8 hours ago
9 hours ago
9 hours ago
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
25 Mar 2026