Editorial / 2020 மே 08 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,70,707ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 13,41,235 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,16,210 ஆக அதிகரித்துள்ளது.
உலகில் அமெரிக்காவில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 29, 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12,92,623 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. மேலும், 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago