2025 மே 14, புதன்கிழமை

அமெரிக்க சபாநாயகர் பதவி நீக்கம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 04 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க பிரதிநிதிகள் சபை ,சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சபையின் தலைவர் பதவியில் இருந்து  நீக்குவதற்கு  216-இல் 210 பேர் சாதகமாக வாக்களித்துள்ளனர். .

அமெரிக்க வரலாற்றில் ஒரு  சபாநாயகர்  நீக்கப்படுவது  இதுவே  முதல் முறையாகும்.  216-210 வாக்குகள் மெக்கார்த்தியை அகற்ற, ஜனநாயகக் கட்சியினருடன் சேர்ந்து எட்டு குடியரசுக் கட்சியினர் வாக்களித்துள்ளனர்.

புதிய சபாநாயகர் நியமிக்கப்படும் வரை சபை தற்போது முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .