2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

அமெரிக்க பாடசாலையில் துப்பாக்கி பிரயோகம்: 14 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2022 மே 25 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆயுததாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துனை ஜனாதிபதி கமலா ஹரீஸ் ஆகியோர் கடுமையான கண்டனத்தினை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அண்மையில் நடந்த தாக்குதலில் மிகவும் கொடூரமான தாக்குதல் இதுவென அந்நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹரீஸ் தெரிவித்துள்ள நிலையில், தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்புகோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .