2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜப்பான்,தென்கொரியா

Ilango Bharathy   / 2023 ஏப்ரல் 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா,ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள்  இணைந்து சர்வதேச கிழக்கு கடல் பரப்பில் முத்தரப்பு கூட்டு இராணுவ பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா தொடர்ச்சியாக பல ஏவுகணைச்  சோதனைகளை நடத்தி வருகின்றது.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக வடகொரியாவின் இராணுவ நடவடிக்கைகள், கொரிய பகுதியில் பதற்றம் அதிரிக்கும் வகையில் அமைந்து உள்ளன.

இந்நிலையில் வடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தல்களை தடுக்கவும், அதற்கு பதிலடி கொடுக்கவும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச கிழக்குக்  கடல் பரப்பில் முத்தரப்பு கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X