Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

அஸ்ரஸெனக்கா தடுப்பூசியானது இரத்தக் கட்டிகள் ஆபத்தையும், இரத்தப் போக்கை ஏற்படுத்தக்கூடிய மோசமான நிலையையும் அதிகரிப்பதாக, பிரதான மீளாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று ஒன்றைத் தொடர்ந்ததான இவ்வாறான பிரச்சினைகளின் ஆபத்தானது மேலும் அதிகம் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .