2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்க முயற்சி

Freelancer   / 2022 ஒக்டோபர் 12 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் குறைக்கும் முயற்சியில் சர்வதேச நாணய நிதியம் ஈடுபட்டுள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு, ஆசிய நாடுகளின் மத்திய வங்கிகள், தமது நிதியியல் கொள்கைகளை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஆசியாவின் பொருளாதாரம் இந்த வருடம் 4.4 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .