2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஆதரவு…

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், எப்போதும் ஆதரவாக உள்ளதை வெளிப்படுத்தும் நோக்கில், அஹமதாபாத்தில், மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியொன்று நடைபெற்றதையடுத்து, மெழுகுவர்த்தியாலேயே, இலங்கையின் வரைபடம் அமைக்கப்பட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X