2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் பஸ் விபத்தில் 79 பேர் பலி

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களை பெரும்பாலாகக் கொண்டிருந்த பஸ்ஸொன்றிலிருந்த 17 சிறுவர்கள் உள்ளடங்கலாக 79 பேர் மேற்கு ஆப்கானிஸ்தானின் போக்குவரத்து விபத்தொன்றில் கொல்லப்பட்டதாக தலிபான் உள்நாட்டமைச்சின் பேச்சாளரொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தலைநகர் காபூலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸானது ட்ரக் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதையடுத்து செவ்வாய்க்கிழமை (19) இரவு தீப்பற்றியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .