Mayu / 2024 மார்ச் 20 , பி.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை நியூசிலாந்து அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை உலகின் பல நாடுகள் தற்போது இ-சிகரெட்டைப் பயன்படுத்த தடை விதித்து வருகின்ற நிலையில் நியூசிலாந்தும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
22 minute ago
28 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
28 minute ago
33 minute ago