2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

இத்தாலியில் 11 பேர் பலி

Editorial   / 2018 நவம்பர் 01 , மு.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில், தொடர்ச்சியாக 3 நாள்களாகத் தொடர்ந்த கடும் புயல் காற்றுக் காரணமாக, குறைந்தது 11 பேர், நேற்று முன்தினம் (30) வரை உயிரிழந்தனர் என, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தாலியின் வெனிஸ் நகரத்தில், கடும் வெள்ளம் ஏற்பட்டு, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

களப்பு நகரமான வெனிஸின் சென். மார்க்ஸ் சதுக்கத்தில், 2 நாளாகவும் தொடர்ந்தும் வெள்ளம் காணப்பட, பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில், 90 சதமமீற்றர் வரையில் வெள்ளம் காணப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X