Shanmugan Murugavel / 2025 ஜூலை 31 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரியையும், ரஷ்ய எண்ணெய் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காக குறிப்பிட முடியாத அபராதத்தையும் ஐக்கிய அமெரிக்கா விதிக்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இவை வெள்ளிக்கிழமை (01) முதல் அமுலுக்கு வருமென தனது ட்ருத் சமூக வலைத்தளத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
21 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
52 minute ago