Freelancer / 2026 மார்ச் 01 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) விரைவில் “பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல்” தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் Fars செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
“ஈரானின் இஸ்லாமியக் குடியரசு வரலாற்றிலேயே மிகப் பேரழிவை ஏற்படுத்தும் தாக்குதல் நடவடிக்கை தொடங்கப்படுகிறது” என்று IRGC தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் “சில நிமிடங்களுக்குள்” ஆரம்பமாகும் என்றும், அது பிராந்தியத்தில் உள்ள “ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் அமெரிக்க பயங்கரவாத தளங்களை” குறிவைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. R
3 minute ago
16 minute ago
25 minute ago
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
16 minute ago
25 minute ago
26 Apr 2026