Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் வோஷிங்கடனின் வைட்பே தீவில் இரகசியமாக ஏவுகனை சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று அதிகாலை, குறித்த தீவு பகுதியில் மர்மமான ஒளி ஒன்று வானை நோக்கி சென்றிருப்பதை வானிலை புகைப்படக்கருவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.
இது நீண்ட மர்மமான ஒளியானது, ஏவுகனை சோதனையின்போது உருவாகியதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளப்போதும், அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.
அந்த பகுதியில், அம்புலன்ஸ் விமானங்கள் பயணிப்பதால், இந்த ஒளி ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025