Freelancer / 2025 ஒக்டோபர் 20 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் நேற்று முன்தினம் (18) காலை முதல் இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை முன்னெடுத்தது.
இந்நிலையில் பெண் ஒருவர் உட்பட மொத்தமாக 18 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தெற்கு காசாவின் கிழக்கு கான் யூனிஸில் குறைந்தது 12 வான்வழித் தாக்குதல்கள் நடந்தன என கூறப்படுகிறது. (a)

18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago