2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

ஈரானுக்கெதிராக பிரித்தானியத் தளங்களை பயன்படுத்த அனுமதி

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 02 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேமிப்பகங்களில் அல்லது ஏவுதளங்களிலுள்ள ஈரானிய ஏவுகணைகளுக்கெதிராக பிரித்தானியத் தளங்களின் பாவனையைக் கோரும் ஐக்கிய அமெரிக்க கோரிக்கையொன்றை தமது நாடு ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .