Freelancer / 2026 மே 06 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமுலில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஹோா்முஸ் நீரிணை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்களை நடத்திய நிலையிலும், அந்நாட்டுடனான போா்நிறுத்தம் தற்போதும் அமுலில் இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
கடந்த ஏப்ரல் 8 முதல் சுமாா் ஒரு மாதமாக போா்நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஈரானின் ஹோா்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை மட்டும் தொடா்ந்து வருகிறது. (a)
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago