Shanmugan Murugavel / 2026 மார்ச் 02 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான ஐக்கிய அமெரிக்க, இஸ்ரேலிய குண்டுத் தாக்குதல்களுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களானவை வன்முறையாக ஞாயிற்றுக்கிழமை (01) மாறியதில் குறைந்தது 23 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கராய்ச்சி துறைமுகத்திலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தின் வெளிச் சுவரைத் தாண்டிய ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாவலர்கள் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். வட ஸ்கார்டுவில் 11 பேர் கொல்லப்பட்டனர். இங்கே ஐக்கிய நாடுகள் அலுவலகம் எரிக்கப்பட்டிருந்தது. தலைநகர் இஸ்லாமபாத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Mar 2026
02 Mar 2026
02 Mar 2026