Freelancer / 2022 மார்ச் 03 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபாவை தொடர்பு கொண்ட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யூ, ரஷியாவுடனான போருக்காக மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ளார்.
அப்போது, இந்த போரை நிறுத்த ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உதவுமாறு உக்ரேன் மந்திரி கோரிக்கை விடுத்தார்.
உக்ரேன் - ரஷியா இடையானான போர் விவகாரத்தில் ஆரம்பம் முதலே ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவந்த சீனா தற்போது திடீர் திருப்பமாக உக்ரேனிடம் வருத்தம் தெரிவித்துள்ளமை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago