Shanmugan Murugavel / 2022 மார்ச் 04 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பாவிலுள்ள பாரிய அணு உலையிலுள்ள பயிற்சிக் கட்டடமொன்றில், ரஷ்ய மற்றும் உக்ரேனியப் படைகளுக்கிடையிலான கடும் மோதலின்போது தீயொன்று ஏற்பட்டுள்ளதாக உக்ரேனின் அரச அவசர சேவை இன்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஸபொரிஸ்ஸாகியா உலையில் கதிரியக்க மட்டங்கள் அதிகரித்தமைக்கான எந்தவொரு குணங்குறிகளும் இல்லை என ஐக்கிய அமெரிக்க சக்திச் செயலாளர் ஜெனிஃபர் கிரன்ஹொல்ம் தெரிவித்துள்ளார். இவ்வுலையின் மூலமே உக்ரேனில் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்த மின்னின் ஐந்திலொன்றுக்கும் மேற்பட்ட மின் உற்பத்தி செய்யப்படுகின்றது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago